Questions & Answers
Write us an e-mail via the form, or just send us an e-mail directly at.
வாடிக்கையாளர்களுக்கு
Carrybox என்பது உள்ளூர் உற்பத்தியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு தளம். இது பெரிய பிராண்டுகளை மையமாகக் கொள்ளாமல், உள்ளூர் வியாபாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
Carrybox-ல் வாங்குவதற்கான முக்கிய காரணங்கள்:
- உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு
- நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்கள்
- நியாயமான விலை
- தரமான பாரம்பரிய மற்றும் ஆரோக்கிய பொருட்கள்
- சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
Carrybox-ல் முக்கியமாக கீழ்கண்ட வகை பொருட்கள் கிடைக்கும்:
- உணவு பொருட்கள்
- ஆரோக்கிய உணவுகள்
- பாரம்பரிய தயாரிப்புகள்
- வீட்டு உபயோகப் பொருட்கள்
- கிராம மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்கள்
Carrybox-ல் உள்ள பொருட்கள் அனைத்து வயதினருக்கும் பயன்படும்:
- குழந்தைகள்
- இளைஞர்கள்
- குடும்பங்கள்
- மூத்தவர்கள்
ஆம். Carrybox-ல் வாங்குவது மிகவும் எளிது.
- இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்
- தேவையான பொருளை தேர்வு செய்யுங்கள்
- Cart-ல் சேர்க்கவும்
- Payment செய்யுங்கள்
- உங்கள் முகவரிக்கு பொருள் அனுப்பப்படும்
விற்பனையாளர்களுக்கு
Carrybox-ல் seller ஆக சேர்வதற்கு குறைந்த பதிவு கட்டணம் இருக்கலாம். பொருட்கள் விற்பனை ஆன பிறகு மட்டுமே சிறிய கமிஷன் வசூலிக்கப்படும்.
கீழ்கண்ட அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்படும்:
- பொருளின் தரம்
- வாடிக்கையாளர் மதிப்பீடு
- சரியான விலை
- நேரம் தவறாமல் டெலிவரி
Carrybox seller-களின் பொருட்களை promote செய்ய:
- Social Media Marketing
- Online Advertising
- Marketplace Promotion
- Festival Offers
- Special Campaigns
உங்கள் வியாபாரம் வளர்ச்சியடைய:
- தரமான பொருட்கள் வழங்க வேண்டும்
- சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
- நல்ல packaging
- நேரம் தவறாமல் order dispatch